Govt ExamHub
TNUSRB PC 2019General Knowledge

Question #683

A -ன் வரிசை m × n, மற்றும் B - ன் வரிசை p x-q, என்க. A மற்றும் B ன் கூடுதல் காண இயலும் எனில்
A
m = p
B
n = q
C
n = p
D
m = p, n = q
Explanation
இரண்டு அணிகளைக் (Matrices) கூட்ட வேண்டுமானால், அவற்றின் வரிசைகள் சமமாக இருக்க வேண்டும். எனவே நிரைகள் m=p மற்றும் நிரல்கள் n=q ஆக இருக்க வேண்டும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2019
  • Question ID#683
Study Picks

Prepare with the right tools