Govt ExamHub
TNUSRB PC 2012General knowledge

Question #1062

1 + 2 + 3 + ............. + 10 = 55 எனில், 1³ + 2³ + 3³ + ................ + 10³ = ?
A
55³
B
55²
C
165
D
55
Explanation
முதல் 'n' இயல் எண்களின் கனங்களின் கூடுதல், அவ்வெண்களின் கூடுதலின் வர்க்கத்திற்குச் சமமாகும். எனவே 55² என்பது சரியான விடை.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2012
  • Question ID#1062
Study Picks

Prepare with the right tools