Govt ExamHub
Year 2022

TNTET PAPER 1 — 2022 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 1 2022 paper?

The TNTET PAPER 1 2022 question paper contains 1350 questions across 9 sections: Session 1, Session 2, Session 3, Session 4, Session 5, Session 6, Session 7, Session 8, Session 9.

Sections

Session 1

150 Questions
Q1.
"Learning is an active Social Process" - Statement given by:

"கற்றல் என்பது திறன்மிகு சமூக செயல்பாடு" எனக் கூறியவர்?
A
Carl Jung / கார்ல் யூங்
B
Williamson / வில்லியம்சன்
C
Jerome Bruner / ஜெரோம் புருணர்
D
Mc Donald / மெக்டொனால்டு
View Details
Q2.
The Thorndike's law of effect emphasises the role of _______ in the process of learning.

தார்ண்டைக்கின் விளைவு விதி கற்றல் செயல்பாட்டில் இதன் பங்கை வலியுறுத்துகிறது:
A
Rewards and punishment / பரிசுகள் மற்றும் தண்டனை
B
Rewards only / பரிசுகள் மட்டும்
C
Punishment only / தண்டனை மட்டும்
D
Response only / துலங்கல் மட்டும்
View Details
Q3.
Statement 1: Learning is an individual activity.
Statement 2: Learning is a social activity too.

கூற்று 1: கற்றல் என்பது தனிநபர் செயல்பாடு.
கூற்று 2: கற்றல் என்பது சமூகத்தோடு இணைந்த செயல்பாடாகும்.
A
Statement 1 is correct / கூற்று 1 சரி
B
Statement 2 is correct / கூற்று 2 சரி
C
Statement 1 and Statement 2 are correct / கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி
D
Statement 1 and Statement 2 are wrong / கூற்று 1 மற்றும் கூற்று 2 தவறு
View Details
Q4.
Which of the following learning is known as learning of reinforcement ?

கீழ்க்கண்டவற்றுள் எவ்வகைக் கற்றல் வலுவூட்டுக் கற்றல்?
A
Classical conditioning / ஆக்க நிலையிருத்தம்
B
Insight learning / உட்காட்சி கற்றல்
C
Operant conditioning / துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையிருத்தம்
D
Stimulus respond / தூண்டல்-துலங்கல்
View Details
Q5.
Select the series to behaviourist.

நடத்தைக் கொள்கையாளர்களின் வரிசையைத் தெரிவு செய்க:
A
J.P. Watson, Skinner, Pavlov / ஜே.பி. வாட்சன், ஸ்கின்னர், பாவ்லவ்
B
Crow-Crow, Gardener, Gilford / குரோ-குரோ. கார்டனர், கில்போர்டு
C
Gilford, Rass, Gardener / கில்போர்டு, ராஸ், கார்டனர்
D
Thorndike, Skinner, Kohler / தார்ண்டைக், ஸ்கின்னர், காக்லெர்
View Details
Showing page 1 of 30