Govt ExamHub
TNTET PAPER 1 2013Paper I

Question #1456

பகுதி I : குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்

ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை ________ என அழைக்கிறோம்.
A
மனப்பான்மை
B
இடிப்பஸ் மனப்பான்மை
C
எலக்ட்ரா மனப்பான்மை
D
தாழ்வு மனப்பான்மை
Explanation
சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி, ஆண் குழந்தைகள் தாயிடம் அதிக அன்பு செலுத்துவது இடிப்பஸ் மனப்பான்மை (Oedipus complex) எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 1
  • Year2013
  • Question ID#1456
Study Picks

Prepare with the right tools