Govt ExamHub
TNPSC GROUP 4 VAO 2024General Tamil

Question #8022

In a line, if the first letters of the 1st, 3rd, and 4th words are similar, and the second letters rhyme, it is called
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
A
Koozhai ethugai
கூழை எதுகை
B
Keezhkkathuvaai ethugai
கீழ்க்கதுவாய் எதுகை
C
Oruu ethugai
ஒரூஉ எதுகை
D
Merkkathuvaai ethugai
மேற்கதுவாய் எதுகை
Explanation
Rhyming in 1st, 3rd, and 4th words is Merkkathuvai Ethugai. / 1, 3, 4 சீர்களில் எதுகை அமைவது மேற்கதுவாய் எதுகை.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 4 VAO
  • Year2024
  • Question ID#8022
Study Picks

Prepare with the right tools