Govt ExamHub
Year 2011

TNPSC GROUP 4 VAO — 2011 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNPSC GROUP 4 VAO 2011 paper?

The TNPSC GROUP 4 VAO 2011 question paper contains 300 questions across 3 sections: General Tamil, General English, General Science .

Sections

General Tamil

100 Questions
Q1.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I (நூல்)பட்டியல் II (நூலாசிரியர்)
1. நாரைவிடுதூதுஅ. நல்லாதனார்
2. திரிகடுகம்ஆ. செயங்கொண்டார்
3. சீறாப்புராணம்இ. சத்திமுத்தப்புலவர்
4. கலிங்கத்துப் பரணிஈ. உமறுப்புலவர்
A
1-இ, 2-ஆ, 3-அ, 4-ஈ
B
1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
C
1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
D
1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
View Details
Q2.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I (சொல்)பட்டியல் II (பொருள்)
1. கொண்டல்அ. இரவு
2. வளிஆ. கார்முகில்
3. அல்இ. பெருஞ்செல்வம்
4. ஆக்கம்ஈ. காற்று
A
1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
B
1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
C
1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ
D
1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ
View Details
Q3.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II -ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I (சொல்)பட்டியல் II (பொருள்)
1. குருசுஅ. முடிவு
2. ஒடுக்கம்ஆ. வியப்பு
3. முழவுஇ. சிலுவை
4. இறும்பூதுஈ. மத்தளம்
A
1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
B
1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
C
1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ
D
1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
View Details
Q4.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I (சொல்)பட்டியல் II (பொருள்)
1. மதுகரம்அ. குற்றம்
2. துன்றுஆ. தேனீ
3. புரைஇ. பேய்
4. அலகைஈ. செறிவு
A
1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
B
1-ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
C
1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ
D
1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ
View Details
Q5.
பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I (நூல்)பட்டியல் II (நூலாசிரியர்)
1. குற்றாலக் குறவஞ்சிஅ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ஆ. அண்ணாமலை ரெட்டியார்
3. காவடிச் சிந்துஇ. திரிகூட ராசப்பக் கவிராயர்
4. நந்திக்கலம்பகம்ஈ. குமரகுருபரர்
A
1-அ, 2-ஈ, 3-ஆ, 4-இ
B
1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ
C
1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
D
1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
View Details
Showing page 1 of 20