TNPSC GROUP 1 2021prelims
Question #5120
What are the recent trends in the global economy which has led to RBI 'sell buy' swap of USD/INR
(a) Financial markets worldwide facing intense selling pressures due to the spread of Covid-19 infections.
(b) Slump in International crude prices.
(c) Emerging market currencies experiencing upward pressure.
உலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் ‘விற்கும்-வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?
(a) கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் நிதி சந்தைகள் சந்தித்து வரும் விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்.
(b) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.
(c) வளர்ந்து வரும் சந்தைகளின் நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.

A
(a) only
(a) மட்டும்
(a) மட்டும்
B
(b) and (c) only
(b) மற்றும் (c) மட்டும்
(b) மற்றும் (c) மட்டும்
C
(a) and (b) only
(a) மற்றும் (b) மட்டும்
(a) மற்றும் (b) மட்டும்
D
(c) only
(c) மட்டும்
(c) மட்டும்
Explanation
Global stress from the COVID-19 pandemic and crude oil slump caused severe downside pressure on emerging market currencies, driving RBI to conduct foreign exchange swaps. / கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக உலகளாவிய அழுத்தங்கள் வளர்ந்து வரும் சந்தை நாணயங்கள் மீது கடுமையான கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியதால், ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி பரிமாற்றங்களை நடத்தியது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
- CategoryTNPSC
- Exam TypeTNPSC GROUP 1
- Year2021
- Question ID#5120
Study Picks
Prepare with the right tools
- Competitive Exam BooksView recommended books →
- Study PlannersOrganize your prep →
- Exam StationeryEssential supplies →
Related Blogs
Practice TNPSC Group 1 Question Paper 2026 Online - Test & Answer Key
Practice the official TNPSC Group 1 Question Paper 2026 online. Take the real-time prelims mock test, check sectional scores, and view detailed answer keys.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 & 2021 முக்கிய வினாக்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 முக்கியத் தரவுகள், பாலின விகிதம், கல்வியறிவு மற்றும் தள்ளிவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பற்றிய முழு விவரங்கள்.
2025-26 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எதிர்பார்க்கப்படும் TNPSC கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் 2025-2026 முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்புகள், ஆளுநரின் அதிகார வரம்பு (சரத்து 200), இடஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வினா-விடைத் தொகுப்பு.