Govt ExamHub
TNPSC GROUP 1 2021prelims

Question #5119

Statement 1: A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in age group 0-6 years in census 2011 than census 2001.
Statement 2: Population growth rate between 2001 and 2011 is lower than the Population growth rate between 1991 and 2001.

கூற்று 1: 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2: 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.
A
S1 and S2 are correct but S2 does not explain S1
கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம் அல்ல
B
S1 is wrong; S2 is correct
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
Both S1 and S2 are wrong
கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு
D
S1 and S2 are correct and S2 explains the S1
கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி. கூற்று 2. கூற்று 1க்கான சரியான விளக்கம்
Explanation
The decline in the overall population growth rate reflects falling fertility rates, which directly explains why the 0-6 child population cohort decreased by 50 lakhs. / ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் வீழ்ச்சி, மகப்பேறு விகிதக் குறைவை பிரதிபலிக்கிறது, இது 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம் குறைந்ததற்கான காரணத்தை நேரடியாக விளக்குகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2021
  • Question ID#5119
Study Picks

Prepare with the right tools