TNPSC GROUP 1 2021prelims
Question #5118
Choose the correct statements related to "Black money"
(a) These are assets not reported to the Government at the time of their generation.
(b) Estimate of black money in India for the year 1983-84 is 95% of GDP.
(c) "Tax havens" are typically big countries which impose high tax on the foreigners who decide to settle down.
கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசுக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
(b) 1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும்.
(c) "வரி ஏماற்று புகலிடம்" என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற எண்ணும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.

A
(a) only
(a) மட்டும்
(a) மட்டும்
B
(b) only
(b) மட்டும்
(b) மட்டும்
C
(a) and (b) only
(a) மற்றும் (b) மட்டும்
(a) மற்றும் (b) மட்டும்
D
(b) and (c) only
(b) மற்றும் (c) மட்டும்
(b) மற்றும் (c) மட்டும்
Explanation
Black money refers to unaccounted income that is generated but not declared to the government, while estimates for 1983-84 were much lower and tax havens are typically small nations with low taxes. / கருப்பு பணம் என்பது ஈட்டப்பட்டு அரசுக்கு கணக்கு காட்டப்படாத வருமானத்தைக் குறிக்கும், அதே சமயம் 1983-84 மதிப்பீடுகள் மிகவும் குறைவு மற்றும் வரி புகலிடங்கள் என்பவை குறைந்த வரி கொண்ட சிறிய நாடுகளாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
- CategoryTNPSC
- Exam TypeTNPSC GROUP 1
- Year2021
- Question ID#5118
Study Picks
Prepare with the right tools
- Competitive Exam BooksView recommended books →
- Study PlannersOrganize your prep →
- Exam StationeryEssential supplies →
Related Blogs
Practice TNPSC Group 1 Question Paper 2026 Online - Test & Answer Key
Practice the official TNPSC Group 1 Question Paper 2026 online. Take the real-time prelims mock test, check sectional scores, and view detailed answer keys.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 & 2021 முக்கிய வினாக்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 முக்கியத் தரவுகள், பாலின விகிதம், கல்வியறிவு மற்றும் தள்ளிவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பற்றிய முழு விவரங்கள்.
2025-26 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எதிர்பார்க்கப்படும் TNPSC கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் 2025-2026 முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்புகள், ஆளுநரின் அதிகார வரம்பு (சரத்து 200), இடஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வினா-விடைத் தொகுப்பு.