Govt ExamHub
GROUP 2 2022General Tamil

Question #6818

Choose the meaning explained by the simile "Like a flood opening a dam".
"மடை திறந்த வெள்ளம் போல்" உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
A
Transparently
வெளிப்படைத் தன்மையாக
B
Crystal clear
தெள்ளத் தெளிவாக
C
Abundantly without hindrance
தடையின்றி மிகுதியாய்
D
Easily etched in mind
எளிதில் மனத்தில் பதிதல்
Explanation
It signifies something flowing out abundantly and continuously without any restrictions. / தடைகள் ஏதுமின்றி பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeGROUP 2
  • Year2022
  • Question ID#6818
Study Picks

Prepare with the right tools