GROUP 2 2022General Tamil
Question #6817
What is the meaning explained by the simile 'Like water poured on a wasteland'?
'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
A
Useful action
பயனுள்ள செயல்
பயனுள்ள செயல்
B
Useless action
பயனற்ற செயல்
பயனற்ற செயல்
C
Unexpected action
எதிர்பாரா செயல்
எதிர்பாரா செயல்
D
Expected action
எதிர்பார்த்த செயல்
எதிர்பார்த்த செயல்
Explanation
Water poured on a wasteland yields no agricultural benefit, denoting a useless action. / விழலுக்கு இறைத்த நீர் எவ்வித பயனுமளிக்காது, எனவே இது பயனற்ற செயலைக் குறிக்கிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
- CategoryTNPSC
- Exam TypeGROUP 2
- Year2022
- Question ID#6817
Study Picks
Prepare with the right tools
- Competitive Exam BooksView recommended books →
- Study PlannersOrganize your prep →
- Exam StationeryEssential supplies →
Related Blogs
Practice TNPSC Group 1 Question Paper 2026 Online - Test & Answer Key
Practice the official TNPSC Group 1 Question Paper 2026 online. Take the real-time prelims mock test, check sectional scores, and view detailed answer keys.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 & 2021 முக்கிய வினாக்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 முக்கியத் தரவுகள், பாலின விகிதம், கல்வியறிவு மற்றும் தள்ளிவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பற்றிய முழு விவரங்கள்.
2025-26 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எதிர்பார்க்கப்படும் TNPSC கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் 2025-2026 முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்புகள், ஆளுநரின் அதிகார வரம்பு (சரத்து 200), இடஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வினா-விடைத் தொகுப்பு.