Govt ExamHub
GROUP 2 2018General Tamil

Question #7120

பிழையான கூற்றைக் கண்டறிக
Identify the incorrect statement.
A
உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
Vallinam will not occur in Ummai Thogai
B
இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
Vallinam will not occur in Rettai Kilavi
C
வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
Vallinam will not occur in Vinai Thogai
D
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
Vallinam will not occur after Vanthodar Kutriyalugaram
Explanation
The rule is that Vallinam will occur after Vanthodar Kutriyalugaram. / வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeGROUP 2
  • Year2018
  • Question ID#7120
Study Picks

Prepare with the right tools