Govt ExamHub
GROUP 2 2015General Tamil

Question #7523

Which of the following sentences are correct?
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. My son is very stubborn
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. Her father loves her dearly
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. Your statement is completely unacceptable
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. All of those are Madhavi's books
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
A
I and III
I மற்றும் III
B
II and IV
II மற்றும் IV
C
III and IV
III மற்றும் IV
D
II and III
II மற்றும் III
Explanation
The suffix 'அது' is for non-rational nouns, so 'எனது', 'அவளது' are incorrect for humans. / உயர்திணைக்கு 'அது' விகுதி வரக்கூடாது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeGROUP 2
  • Year2015
  • Question ID#7523
Study Picks

Prepare with the right tools