Govt ExamHub
GROUP 2 2015General Tamil

Question #7521

Which sentence has no foreign words?
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
A
A conversation took place between both of them
அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
B
A debate took place between both of them
அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
C
A dialogue took place between both of them
அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
D
A speech took place between both of them
அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
Explanation
The word "உரையாடல்" is pure Tamil, while others contain English or Sanskrit words. / "உரையாடல்" என்பது தூய தமிழ்ச் சொல்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeGROUP 2
  • Year2015
  • Question ID#7521
Study Picks

Prepare with the right tools