Year 2026
GROUP I-C — 2026 Previous Year Questions
ANSWER
How many questions are in the GROUP I-C 2026 paper?
The GROUP I-C 2026 question paper contains 200 questions across 1 section: EDUCATION.
Sections
EDUCATION
200 QuestionsQ1.
Which stage of Piaget is known for dealing with abstractness and reality?
பியாஜேயின் எந்த நிலை கருத்தியல் தன்மை மற்றும் எதார்த்தத்தைக் கையாள்வதற்கு தொடர்புடையது?
பியாஜேயின் எந்த நிலை கருத்தியல் தன்மை மற்றும் எதார்த்தத்தைக் கையாள்வதற்கு தொடர்புடையது?
A
Formal operational stage
முறையான செயல் நிலை
முறையான செயல் நிலை
B
Sensorymotor stage
புலன் இயக்க நிலை
புலன் இயக்க நிலை
C
Pre-operational stage
செயலுக்கு முற்பட்ட நிலை
செயலுக்கு முற்பட்ட நிலை
D
Concrete operational stage
புலனீடான செயல் நிலை
புலனீடான செயல் நிலை
Q2.
Match the following:
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Swami Vivekananda / சுவாமி விவேகானந்தர் - 1. Man making education / மனிதனை உருவாக்கும் கல்வி
(b) Rabindra Nath Tagore / ரபிந்தரனாத் தாகூர் - 2. Creative self-expression / படைப்பாற்றல் மிக்க சுய வெளிப்பாடு
(c) Mahatma Gandhi / மகாத்மா காந்தி - 3. Moral values and social responsibility / மதிப்பு மற்றும் சமூக பொறுப்பு
(d) Radhakrishnan / இராதாகிருஷ்ணன் - 4. Basic Education / ஆதாரக் கல்வி

1 2 3 4
B
1 3 4 2
C
2 4 1 3
D
3 2 3 1
Q3.
Article 45 of the Indian Constitution originally directed the state to provide ____ for all children until they complete the age of fourteen.
இந்திய அரசியலமைப்பின் 45 வது பிரிவு முதலில் அனைத்து குழந்தைகளுக்கும் பதினான்கு வயது முடியும் வரை ____ வழங்குமாறு மாநிலத்திற்கு அறிவுறுத்தியது.
இந்திய அரசியலமைப்பின் 45 வது பிரிவு முதலில் அனைத்து குழந்தைகளுக்கும் பதினான்கு வயது முடியும் வரை ____ வழங்குமாறு மாநிலத்திற்கு அறிவுறுத்தியது.
A
Free and Compulsory education
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
B
Vocational training
தொழில் பயிற்சி
தொழில் பயிற்சி
C
Higher Education Scholarships
உயர்கல்வி உதவித்தொகை
உயர்கல்வி உதவித்தொகை
D
Free textbooks
இலவச பாடப்புத்தகங்கள்
இலவச பாடப்புத்தகங்கள்
Q4.
Which of the following statement/s are true about John Dewey?
ஜான் டூயி பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) John Dewey was an American philosopher who played a major role in developing the philosophy of pragmatism.
ஜான் டூயி ஒரு அமெரிக்க தத்துவஞானி ஆவார். அவர் நடைமுறைவாதத்தின் தத்துவத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்
(ii) Dewey's educational philosophy promoted learning through Lectures.
டூயியின் கல்வித் தத்துவம் விரிவுரைகள் மூலம் கற்றலை ஊக்குவித்தது
(iii) John Dewey authored "Democracy and Education".
ஜான் டூயி "ஜனநாயகம் மற்றும் கல்வி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்
(iv) He establishing the sensory education.
அவர் புலன் வழி கல்வி முறையை ஏற்படுத்தினார்

(i) only
(i) மட்டும்
(i) மட்டும்
B
(i), (ii) and (iii) only
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
C
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
D
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
(iii) மற்றும் (iv) மட்டும்
Q5.
The book entitled "Language and Thought of the Child (1926)" published by
"குழந்தையின் மொழியும் சிந்தனையும்" என்ற புத்தகத்தை (1926) இல் வெளியிட்டவர்
"குழந்தையின் மொழியும் சிந்தனையும்" என்ற புத்தகத்தை (1926) இல் வெளியிட்டவர்
A
Jean Piaget
ஜீன் பியாஜே
ஜீன் பியாஜே
B
Har Court
ஹார் கோர்ட்
ஹார் கோர்ட்
C
Kegan Paul
கேகன் பால்
கேகன் பால்
D
Langfield
லாங் பில்டு
லாங் பில்டு
Showing page 1 of 40