Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 11 of 20Book: TN-TAM-9Chapter 1
தமிழோவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
ஈரோடு தமிழன்பன்
C
கவிமணி
D
வாணிதாசன்
Correct AnswerB.
ஈரோடு தமிழன்பன்
Explanation
ஈரோடு தமிழன்பன் எழுதிய தமிழோவியம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இதுவாகும்