Govt ExamHub
Language - Dravidian Family
Class 9 / Tamil

Language - Dravidian Family

Question 7 of 20
Book: TN-TAM-9Chapter 1
திராவிட மொழிக்குடும்பம் நில அடிப்படையில் எத்தனை பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Correct AnswerB.
மூன்று
Explanation
திராவிட மொழிக்குடும்பம் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer