Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 1 of 20Book: TN-TAM-9Chapter 1
உலகத்திலுள்ள மொழிகள் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Correct AnswerC.
நான்கு
Explanation
உலகத்திலுள்ள மொழிகள் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன