Govt ExamHub
Tamil - Unit 6
Class 9 / Social Science

Tamil - Unit 6

Question 1 of 1
Book: TN-TAM-9Chapter 6
பல்லவர்காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் இடம் எது?
A
மதுரை
B
மகாபலிபுரம் (மாமல்லபுரம்)
C
தஞ்சாவூர்
D
கும்பகோணம்
Correct AnswerB.
மகாபலிபுரம் (மாமல்லபுரம்)
Explanation
மகாபலிபுரத்துக் குடைவரைக் கோயில்களும் சிற்பங்களும் பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer