Govt ExamHub
Early Tamil Society and Culture
Class 9 / Social Science

Early Tamil Society and Culture

Question 30 of 30
Book: TN-SOC-9Chapter 3
சங்க காலத்தில் நெசவுத் தொழில் சிறப்புடன் நடைபெற்ற நகரம் எது?
A
உறையூர்
B
கொற்கை
C
முசிறி
D
தொண்டை
Correct AnswerA.
உறையூர்
Explanation
உறையூர் சோழர்களின் காலத்தில் பருத்தித் துணி உற்பத்திற்குக் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது
Discussion & Community Answers
Community Poll
Post your answer