Govt ExamHub
Early Tamil Society and Culture
Class 9 / Social Science

Early Tamil Society and Culture

Question 27 of 30
Book: TN-SOC-9Chapter 3
சங்க காலத்தில் மூவேந்தர்களைத் தவிர்த்த குறுநில மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
வேளிர்கள்
B
நடுகற்கள்
C
வேளாளர்
D
குடியினர்
Correct AnswerA.
வேளிர்கள்
Explanation
சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியர்களைத் தவிர்த்துப் பல குறுநில மன்னர்கள் (வேளிர்கள்) இருந்தனர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer