Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 23 of 30Book: TN-SOC-9Chapter 3
முல்லை நில மக்களின் முதன்மையான தொழில் என்ன?
A
மீன் பிடித்தல்
B
வேட்டையாடுதல் மற்றும் ஆநிரை மேய்த்தல்
C
உழவுத் தொழில்
D
வணிகம்
Correct AnswerB.
வேட்டையாடுதல் மற்றும் ஆநிரை மேய்த்தல்
Explanation
முல்லை நில மக்கள் ஆநிரை மேய்த்தல் மற்றும் ஏறு தழுவுதல் போன்ற தொழில்களைச் செய்தனர்