Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 20 of 30Book: TN-SOC-9Chapter 3
பியூட்டிங்கேரியன் அட்டவணையில் இலங்கைத் தீவு எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
A
சிலோன்
B
டப்ரபேன் (Taprobane)
C
இலங்கை
D
ஈழம்
Correct AnswerB.
டப்ரபேன் (Taprobane)
Explanation
இங்கு இலங்கைத் தீவு Taprobane எனவும், முசிறி துறைமுகம் முசிறிஸ் எனவும் குறிக்கப்பட்டுள்ளது