Govt ExamHub
Ancient Civilizations
Class 9 / Social Science

Ancient Civilizations

Question 30 of 30
Book: TN-SOC-9Chapter 2
சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளதாகக் கணினி மூலம் பகுப்பாய்வு செய்த அறிஞர் யார்?
A
ஐராவதம் மகாதேவன்
B
யூரி நோரோசோவ்
C
பர்போலா
D
ஜான் மார்ஷல்
Correct AnswerB.
யூரி நோரோசோவ்
Explanation
கணினி மூலம் பகுப்பாய்வு செய்த இரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ் சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளன என்கிறார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer