Ancient Civilizations
Class 9 / Social Science
Ancient Civilizations
Question 23 of 30Book: TN-SOC-9Chapter 2
தாவோயிசத்தைத் தோற்றுவித்தவர் யார்?
A
கன்பூசியஸ்
B
லாவோ ட் சு
C
மென்சியஸ்
D
சன் ட்சூ
Correct AnswerB.
லாவோ ட் சு
Explanation
இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்றார்