வையம்புகழ் வணிகம்
Class 8 / Tamil
வையம்புகழ் வணிகம்
Question 2 of 5Book: TN-TAM-08Chapter 6
வெளிநாடுகளிலிருந்து தமிழ்ப் பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
A
குதிரை, தங்கம், கண்ணாடி, பவளம்
B
அரிசி, பருத்தி
C
மிளகு, சந்தனம்
D
ஏலக்காய்
Correct AnswerA.
குதிரை, தங்கம், கண்ணாடி, பவளம்
Explanation
அரபு நாடுகளிலிருந்து குதிரைகளும் ரோமானியப் பேரரசிலிருந்து பொன்னும் இறக்குமதி செய்யப்பட்டன