புத்தியைத் தீட்டு
Class 8 / Tamil
புத்தியைத் தீட்டு
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 4
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _________ இன்றி வாழ்ந்தார்.
A
சோம்பல்
B
அகம்பாவம்
C
வருத்தம்
D
வெகுளி
Correct AnswerB.
அகம்பாவம்
Explanation
அகம்பாவம் (செருக்கு) இன்றி நண்பர் வாழ்ந்தார்