பல்துறைக் கல்வி
Class 8 / Tamil
பல்துறைக் கல்வி
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 4
இயற்கை இன்பக்கலம் எனப் புகழப்படும் நூல் எது?
A
கலித்தொகை
B
பத்துப்பாட்டு
C
புறநானூறு
D
சிலப்பதிகாரம்
Correct AnswerA.
கலித்தொகை
Explanation
கலித்தொகை இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படுகிறது