தமிழ்மொழி வாழ்த்து
Class 8 / Tamil
தமிழ்மொழி வாழ்த்து
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 1
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?
A
வைப்பு
B
கடல்
C
பரவை
D
ஆழி
Correct AnswerA.
வைப்பு
Explanation
வைப்பு என்பது மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாகும்