கொங்குநாட்டு வணிகம்
Class 8 / Tamil
கொங்குநாட்டு வணிகம்
Question 5 of 6Book: TN-TAM-08Chapter 6
கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் எவை?
A
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி
B
மதுரை, தேனி
C
தஞ்சாவூர், திருவாரூர்
D
நெல்லை, தூத்துக்குடி
Correct AnswerA.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி
Explanation
பழங்காலக் கொங்கு நாடு என்பது இன்றைய சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளை உள்ளடக்கியது