கொங்குநாட்டு வணிகம்
Class 8 / Tamil
கொங்குநாட்டு வணிகம்
Question 4 of 6Book: TN-TAM-08Chapter 6
பின்னலாடை நகரமாக விளங்கும் ஊர் எது?
A
திருப்பூர்
B
சேலம்
C
ஈரோடு
D
கரூர்
Correct AnswerA.
திருப்பூர்
Explanation
பின்னலாடை உற்பத்திக்குத் திருப்பூர் உலகப்புகழ் பெற்றது