இளைய தோழனுக்கு
Class 8 / Tamil
இளைய தோழனுக்கு
Question 2 of 4Book: TN-TAM-08Chapter 9
மு. மேத்தா எழுதிய எந்த நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்?
A
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
B
கண்ணீர் பூக்கள்
C
ஊர்வலம்
D
சோழநிலா
Correct AnswerA.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
Explanation
மு. மேத்தாவின் ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது