Thermostat
Class 8 / Science
Thermostat
Question 1 of 1Book: TN-SCI-8Chapter 4
ஒரு பொருளின் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்குப் பயன்படும் சாதனம் எது?
A
கலோரிமீட்டர்
B
வெப்பக் கட்டுப்படுத்தி (தெர்மோஸ்டாட்)
C
பாதரசமானி
D
ஒளிமானி
Correct AnswerB.
வெப்பக் கட்டுப்படுத்தி (தெர்மோஸ்டாட்)
Explanation
ஒரு பொருளின் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்குப் பயன்படும் சாதனம் வெப்பக் கட்டுப்படுத்தி ஆகும்