Optics
Class 8 / Science
Optics
Question 18 of 20Book: TN-SCI-8Chapter 3
முதலாவது பரவளைய ஆடியை 1888ஆம் ஆண்டு வடிவமைத்த இயற்பியலாளர் யார்?
A
டாரிசெல்லி
B
ஹென்றி ஹெர்ட்ஸ்
C
பிளெய்ஸ் பாஸ்கல்
D
ஐசக் நியூட்டன்
Correct AnswerB.
ஹென்றி ஹெர்ட்ஸ்
Explanation
முதலாவது பரவளைய ஆடியை 1888ஆம் ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர் ஹென்றி ஹெர்ட்ஸ் வடிவமைத்தார்