Optics
Class 8 / Science
Optics
Question 16 of 20Book: TN-SCI-8Chapter 3
பெரிஸ்கோப்பின் உட்பகுதியில் கண்ணாடிகள் எந்தக் கோணச் சாய்வில் பொருத்தப்பட்டுள்ளன?
A
30°
B
45°
C
60°
D
90°
Correct AnswerB.
45°
Explanation
உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது