Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 6 of 20
Book: TN-SCI-8Chapter 3
கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ எனில் அதன் குவிய தொலைவு என்ன?
A
10 செ.மீ
B
20 செ.மீ
C
40 செ.மீ
D
5 செ.மீ
Correct AnswerA.
10 செ.மீ
Explanation
குவிய தொலைவு = 20 / 2 = 10 செ.மீ
Discussion & Community Answers
Community Poll
Post your answer