Measurement Systems
Class 8 / Science
Measurement Systems
Question 1 of 1Book: TN-SCI-8Chapter 1
FPS அலகு முறையில் நீளத்தின் அலகு என்ன?
A
சென்டிமீட்டர்
B
மீட்டர்
C
அடி
D
கிலோகிராம்
Correct AnswerC.
அடி
Explanation
FPS முறையில் நீளம் அடி, நிறை பவுண்ட் மற்றும் காலம் வினாடி ஆகும்