Govt ExamHub
Heat
Class 8 / Science

Heat

Question 9 of 11
Book: TN-SCI-8Chapter 4
வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் அளவை அளவிட முதன்முதலில் பனிக்கட்டி-கலோரிமீட்டர் பயன்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?
A
1782
B
1892
C
1900
D
1650
Correct AnswerA.
1782
Explanation
முதல் முதலாக 1782 ஆம் ஆண்டு ஆன்டொய்ன் லவாய்ஸியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer