Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 3 of 20Book: TN-SCI-8Chapter 2
ஒரு பொருளின் புறப்பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
உந்து விசை
B
ஈர்ப்பு விசை
C
உராய்வு விசை
D
மையவிலக்கு விசை
Correct AnswerA.
உந்து விசை
Explanation
எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை உந்து விசை எனப்படும்