Calorimetry
Class 8 / Science
Calorimetry
Question 5 of 5Book: TN-SCI-8Chapter 4
மற்ற திரவங்களை விட அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனைப் பெற்றுள்ள திரவம் எது?
A
எண்ணெய்
B
நீர்
C
மண்ணெண்ணெய்
D
ஆல்கஹால்
Correct AnswerB.
நீர்
Explanation
பிற பொருள்களை விட நீர் அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனைப் பெற்றுள்ளது