Life Science
Class 12 / Zoology
Life Science
Question 125 of 214Book: TN-ZOO-12Chapter 6
சார்லஸ் டார்வின் உலகப் புகழ்பெற்ற "இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்" (Origin of Species) என்ற நூலை எந்த ஆண்டில் வெளியிட்டார்?
A
1809
B
1859
C
1901
D
1831
Correct AnswerB.
1859
Explanation
எச்.எம்.எஸ் பீகிள் கப்பல் பயண அனுபவங்கள் மற்றும் இயற்கை உற்றுநோக்கல்களின் அடிப்படையில் டார்வின் 1859-ல் தனது இயற்கை தேர்வு கோட்பாட்டு நூலை வெளியிட்டார்.