Life Science
Class 12 / Zoology
Life Science
Question 121 of 214Book: TN-ZOO-12Chapter 6
தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளைச் செய்யவும் கூடிய உறுப்புகள் (எ.கா: திமிங்கலத்தின் துடுப்பு, பறவையின் இறக்கை, மனிதனின் கை) எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
செயலொத்த உறுப்புகள்
B
அமைப்பொத்த உறுப்புகள் (Homologous organs)
C
எச்ச உறுப்புகள்
D
இணைப்பு உறுப்புகள்
Correct AnswerB.
அமைப்பொத்த உறுப்புகள் (Homologous organs)
Explanation
அடிப்படை அமைப்பிலும் கருவியல் தோற்றத்திலும் ஒன்றாக இருந்து வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்ட உறுப்புகள் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும் (விரி பரிணாமம்).