Life Science
Class 12 / Zoology
Life Science
Question 82 of 214Book: TN-ZOO-12Chapter 3
வளர்கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியும் பனிக்குடத் துளைப்புச் சோதனையை (Amniocentesis) பாலினம் கண்டறிந்து பெண் சிசுக்கொலை செய்யப் பயன்படுத்துவதைத் தடுக்கும் இந்தியச் சட்டம் எது?
A
MTP சட்டம் 1971
B
PCPNDT சட்டம் 1994
C
POCSO சட்டம் 2012
D
தொழிற்சாலைகள் சட்டம் 1948
Correct AnswerB.
PCPNDT சட்டம் 1994
Explanation
பிறப்புக்கு முன் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதைத் தடுப்பதற்காக 1994-ஆம் ஆண்டு கருத்தரித்தல் மற்றும் மகப்பேற்றுக்கு முந்தைய நோய் கண்டறியும் தொழில்நுட்பச் சட்டம் (PCPNDT) இயற்றப்பட்டது.