Govt ExamHub
Life Science – Physiology and Reproduction
Class 12 / Zoology

Life Science – Physiology and Reproduction

Question 60 of 73
Book: TN-ZOO-12Chapter 3
பெண்களில் பிறவியிலேயே அண்டகங்கள் இருந்தும் கருப்பை வளர்ச்சியடையாமல் இருக்கும் குறைபாட்டின் பெயர் என்ன?
A
டர்னர் நோய்க்கூட்டறைவு
B
மேயர்-ரோகிடான்ஸ்கி குறைபாடு (Mayer-Rokitansky syndrome)
C
கிளைன்பெல்டர் நோய்க்கூட்டறைவு
D
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
Correct AnswerB.
மேயர்-ரோகிடான்ஸ்கி குறைபாடு (Mayer-Rokitansky syndrome)
Explanation
மேயர்-ரோகிடான்ஸ்கி குறைபாடுடைய பெண்களுக்கு இயல்பான பெண் பண்புகளும் அண்டகங்களும் இருக்கும்; ஆனால் கருப்பை உருவாகாமல் இருப்பதால் இவர்களால் கருத்தரிக்க இயலாது
Discussion & Community Answers
Community Poll
Post your answer