Govt ExamHub
Life Science – Health, Hygiene and Human Diseases
Class 12 / Zoology

Life Science – Health, Hygiene and Human Diseases

Question 13 of 41
Book: TN-ZOO-12Chapter 4
பெண்களில் ஒரே ஒரு X குரோமோசோம் மட்டுமே காணப்பட்டு 45 குரோமோசோம்களுடன் (44AA + XO) உருவாகும் நோய்க்குறைபாடு எது?
A
கிளைன்பெல்டர் குறைபாடு
B
டர்னர் நோய்க்கூட்டறைவு (Turner syndrome)
C
சூப்பர் பெண்மை
D
பட்டாவ் குறைபாடு
Correct AnswerB.
டர்னர் நோய்க்கூட்டறைவு (Turner syndrome)
Explanation
XO குரோமோசோம் அமைப்பைக் கொண்ட பெண்கள் குட்டையான தோற்றம், சவ்வு போன்ற கழுத்து, வளர்ச்சியடையாத அண்டகங்கள் மற்றும் மலட்டுத்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுவர்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer