Govt ExamHub
Life Science – Genetics, Evolution, Classification and Biodiversity
Class 12 / Zoology

Life Science – Genetics, Evolution, Classification and Biodiversity

Question 38 of 46
Book: TN-ZOO-12Chapter 6
ஹார்டி-வீன்பெர்க் சமன்பாட்டின்படி (Hardy-Weinberg equilibrium) மரபணு அலைவெண்களின் மாறா சமநிலைக்கான வாய்ப்பாடு எது?
A
p + q = 0
B
p² + 2pq + q² = 1
C
p² - q² = 1
D
p + 2pq + q = 1
Correct AnswerB.
p² + 2pq + q² = 1
Explanation
புறக்காரணிகளான திடீர்மாற்றம், தேர்வு, நகர்வு இல்லாத பெரிய இனக்கூட்டத்தில் ஓங்கு அல்லீல் (p) மற்றும் ஒடுங்கு அல்லீல் (q) ஆகியவற்றின் சமநிலை p² + 2pq + q² = 1 ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer