Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 9 of 36
Book: TN-TAM-12Chapter 1
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்களுள் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்ற கவின்கலை நூல் எது?
A
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
B
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
C
சாசனச் செய்யுள் மஞ்சரி
D
நுண்கலைகள்
Correct AnswerB.
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
Explanation
தமிழரின் சிற்பம், ஓவியம், கட்டடம் முதலான கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூலான தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது
Discussion & Community Answers
Community Poll
Post your answer