Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 1 of 36
Book: TN-TAM-12Chapter 1
ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் எது?
A
பௌத்தமும் தமிழும்
B
இசுலாமும் தமிழும்
C
சமணமும் தமிழும்
D
கிறித்துவமும் தமிழும்
Correct AnswerD.
கிறித்துவமும் தமிழும்
Explanation
1934-ல் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ச.த. சற்குணர் ஆற்றிய கிறித்துவமும் தமிழும் என்ற உரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி அதே பெயரில் தன் முதல் நூலை எழுதினார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer