Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 50 of 70
Book: TN-MATH-12-V1Chapter 2
|z| = |z - i| என்ற சமன்பாட்டினை நிறைவு செய்யும் கலப்பெண் z-ன் கார்டீசியன் நியமப்பாதை எது?
A
2y - 1 = 0
B
2x - 1 = 0
C
x + y = 0
D
x² + y² = 1
Correct AnswerA.
2y - 1 = 0
Explanation
z = x + iy எனப் பிரதியிட √(x² + y²) = √(x² + (y - 1)²). இருபுறமும் வர்க்கப்படுத்த x² + y² = x² + y² - 2y + 1 ⇒ 2y - 1 = 0 என்ற நேர்க்கோடு கிடைக்கிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer