Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 32 of 70Book: TN-MATH-12-V1Chapter 1
A என்பது ஒரு சதுர அணி எனில், அது ஒரு செங்குத்து அணியாக (Orthogonal matrix) இருப்பதற்கான நிபந்தனை என்ன?
A
A = A^T
B
AA^T = A^TA = I
C
A = -A^T
D
|A| = 0
Correct AnswerB.
AA^T = A^TA = I
Explanation
வரையறை 1.3-ன் படி, ஒரு சதுர அணி A-க்கு AA^T = A^TA = I எனில், அவ்வணி செங்குத்து அணி எனப்படும். அதாவது A⁻¹ = A^T ஆகும்.